ஹைக்கூ
பொங்கல் செலவு
உடைபட்டுப் போனது
திருப்பதி உண்டியல்
அலங்காரம் அதிகம்தான்
சிலிர்த்துக் கொள்கிறது
அலங்காநல்லூர் காளை
மார்கழி மாதம்
பூக்களைக் காணவில்லை
பொலிவிழந்தது பூசணிக்கொடி
பொங்கல் செலவு
உடைபட்டுப் போனது
திருப்பதி உண்டியல்
அலங்காரம் அதிகம்தான்
சிலிர்த்துக் கொள்கிறது
அலங்காநல்லூர் காளை
மார்கழி மாதம்
பூக்களைக் காணவில்லை
பொலிவிழந்தது பூசணிக்கொடி