நின்று போன நினைவு
நின்ற இதயம் துடித்ததடி..
உன் விழியில் என் வார்த்தைகள் விழுந்ததை அறிந்ததும்..
துடிக்கும் இதயம் உன் பெயர் சொல்லுதடி...
நிகழ்காலத்தில் நான் நின்று போன கடிகாரம்...
கடந்து போன காலத்தில் நான் காத்திருக்கிறேன் நீ அங்கே நினைவுகளில் வருவாய் என்று...
அனைத்துமாய் உன்னை நான் கவி பாடுகிறேன்...
அரை நிமிடம் என் வார்த்தை கடல் அலைகள் உன் கால்களை நனைக்க விடுவாயா....