தைத் திருநாள்

தைத் திருநாள்

ஒழிப்போம்
சோம்பறித்தனத்தை
ஆதங்கத்தை
பயத்தை

மறப்போம்
வஞ்சகத்தை
குரோதத்தை
துரோகத்தை

தவிர்ப்போம்
கோபத்தை
தண்டிப்பதை
தலைக்கனத்தை

பெறுவோம்
நலத்தை
தைரியத்தை
ஒழுக்கத்தை

கொடுப்போம்
செல்வத்தை
சமத்துவத்தை
மரியாதை

பகிர்வோம்
வளத்தை
பாரம்பரியத்தை
கற்றதை

செய்வோம்
கொண்டாடுவோம் தை மாதத்தை
ஆதரிப்போம் மனித நேயத்தை
உறுதியாக்குவோம் நட்புப் பாலத்தை
ராரே
14/01/18

எழுதியவர் : ராரே (14-Jan-18, 6:09 pm)
சேர்த்தது : ராரே
Tanglish : daith thirunaal
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே