மனத்திரை

மனதின் மனத்திரையில்
அவளது எண்ணத்தை தீட்டிக்கொண்டிருந்தேன்!
காலம் கடந்தது !
தூரிகை உடைந்தது!!
மனத்திரையும் மறைந்தது!
ஆனால்,
இன்னும்
மனம் தளரவில்லை !!
வரைந்த அவளது முகத்தை நினைத்து!
நான்
மர்ணித்ததை மறந்து!!

எழுதியவர் : புவபாரதி (15-Jan-18, 1:02 pm)
சேர்த்தது : புவபாரதி
பார்வை : 55

மேலே