புவபாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புவபாரதி
இடம்:  Kanchipuram
பிறந்த தேதி :  22-May-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2017
பார்த்தவர்கள்:  643
புள்ளி:  10

என்னைப் பற்றி...

புவனேஸ்வர்.ர
வணிகவியல் முதலாம் ஆண்டு
S V S V M V யூனிவர்சிட்டி
ஏனாத்தூர்
காஞ்சிபுரம்.

என் படைப்புகள்
புவபாரதி செய்திகள்
புவபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2018 7:24 pm

(யாழின் மொழியும்!!இசைவண்டின் நேர்விழியும்!! தன்னகத்தே கொண்டிருக்கும் என்னவளுக்காய் நான் எழுதும் ஓர் மடல் !!!)

தினம் காலை வேளையில்
உன் காதோரம் யாப்பிசைத்து
கவிதைப்பாடுவேன்! – தேவலோக
அமிர்தம் கொண்டு
உன் சோம்பலைப் போக்கிடுவேன்!
வண்ணமிகு மலர்களை
உன் வாசலில் தேக்கிவைப்பேன்!
உன் காலடி தொடும் நேரத்தில்
அம்மலரினை சொர்கத்திற்க்கு வழிநடத்துவேன்!
குளிரிலம் பனியை
உன் கூந்தலில் குடிவைப்பேன்!
உன் மேனி நீராட
காவிரியை கட்டியிழித்து
குளியல் தொட்டிக்குள்
கொட்டிவைப்பேன்! – உன்
பசிப்போக்க நறுபசுவின்
பாலேடுத்து அமுதூட்டுவேன்!
ஆழ்க்கடல் சென்று
முக்குளித்து உன் மூக்கிலிடுவேன்!
வருந்தென்றலுக்கு

மேலும்

புவபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2018 12:38 pm

கூட்டை விட்டு
வானம் பார்க்க புறப்பட்ட
ஓர் பெண்பறவை
இன்னும் வீடு திரும்ப வில்லை!!
அவ்வெள்ளை உள்ளத்தின் மேல்
ஓர் !
ஒரு தெருநாயின்
உதிர ரேகைகள்
பதிந்தன!!!!!
அவளின்
மையுண்ட கண்களில்
மயக்கத்தைத் தெளித்தனர்!
மருதாணி படர்ந்த கைகளில்
மிருகத்தின் நக கீறல்கள்!!!

என்னகுற்றம் புரிந்தாள் அவள்?
பெண்ணாய்ப்பிறந்தது ஓர் குற்றமா??
அன்றி
வானம் பார்த்தது குற்றமா??
ஒருவன்
அமிலம் ஊற்றி அழித்திட முனைகின்றான்!!
இச்சைக்குஉடன்படாப்பெண்ணினை
கழவன் சிலர்
எண்ணைஊற்றிஎரிக்கின்றான்!!
மறுபக்கம் காதலேனும் பெரில் காமம்!!
ஓடும்பேருந்திலேபலாத்காரம்!!
குப்பையில் வீசி யெறியும் ஓர் அவலம்!
இல்லையோர் மு

மேலும்

தலைப்பில் 'ழ வை நீக்கி 'ய வாங்குங்கள் ...... 30-Jul-2018 9:48 am
பாவம் பெண்; பெண் பாவம் பொல்லாதென்பர் ஆனாலும் அந்த இறைவனும் இந்த அற்றோலியன்களை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்ன ஞாயம் . 30-Jul-2018 5:47 am
"உதிர ரேகைகள்" .. உணர்ச்சியை உண்டாக்கும் வார்த்தைகள். 30-Jul-2018 4:37 am
புவபாரதி - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2018 8:52 pm

நான் காலை கண் விழிக்கும் போது
எந்தன் காதோரம் உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் வீச வேண்டும்...

ஒரு எச்சில் முத்தத்தோடு காலை தேநீர்
நீ தர வேண்டும்!!!

நான் குளிக்கையில் என்னுடன் சேர்ந்து
நீ கொஞ்சம் நனைய வேண்டும்!!!

என்னை உன் மார்போடு அனைத்து
தலைதுவட்ட வேண்டும்!!!

உன் கையால் உணவு ஊட்டிவிட
வேண்டும்...
நான் மெல்லமாக உன் விரல் கடிக்க
நீ செல்லமாக என்னை அடிக்க
வேண்டும்...

உன்னை பிரியாமனமுடன்
நான் வேலைக்கு செல்ல...
நான் மாலை திரும்ப வரும் வரை
எனக்கு தேவையான முத்தங்களை
நீ வழங்க வேண்டும்...

உன்னை மயக்க குட்டி குட்டி கவிதைகள்
குறுஞ்செய்தி மூலம் நான் அனுப்ப
உதட்டின் ஓரமாய் புன்ன

மேலும்

TQ ma.. 20-May-2018 10:57 am
Anna really superbbbbbb...... 20-May-2018 9:54 am
நன்றி கவி 19-May-2018 2:08 pm
அழகான வரிகள்.. 19-May-2018 1:26 pm
புவபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2018 6:40 am

இருமணங்கள் ஏதும் இணையவில்லை!
காதல் ஏதும் புரியவில்லை!!
கரங்கள் இரண்டும் பற்றவில்லை!!!
இருப்பினும்
பிறந்தது - ஓர்
பெண்குழந்தை!
என் தோழியுடனாண நட்பு!!

மேலும்

மனங்கள் சேராது நட்பில்லை நட்பும் ஒரு காதல்தான் நண்பரே கை குலுக்கும் பொது கைகள் சேரும் ஆண்-பெண் நட்பு! விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது உமது விருப்பம் நண்பரே 28-Apr-2018 2:18 am
புவபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2018 4:21 pm

எம் அன்பின்
தோழமை சகோதர சகோதரிகளே!
தங்களின் பார்வைகள் பல
அன்புக் கலந்த பண்புகள் சில
கனியேன உரைப்பீர்கள்!
மாறாவிடில் கர்ஜிக்கவும் செய்வீர்கள்!
தடம் மாறயில தட்டிக் கேட்டீர்கள்!
தடுமாறாயில தாங்கிப் பிடித்தீர்கள்!
உம்முடன்
பழகிய நாட்களில் கிடைத்த இதம்!
முதல் நாள் பார்த்த போதே கொண்ட ஈர்ப்பு!
பிரிந்த நாட்களிலும் பிரியாத நம் நட்பின் பந்தம்!
மேஜையில் அமரும் போது எதிர்பார்த்து கிட்டிய நெருக்கம்!
பூவேன நம் நட்பினை சுவாசித்த தருணங்கள்!
கவலை மறக்க நாம் அடித்த அரட்டைகள்!
நட்பின் மேல் காதல் கொண்ட சில மையல் கானங்கள்!
மின்னும் வைரமாய் உம்மில் கிடைத்து சகோதர நட்பு!
தேர்வறையில் தேடிய சொந்தம்!

மேலும்

புவபாரதி - புவபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2018 7:52 pm

தரத்திற்க்கேற்ற விலையில்
"பார்" வாடும் கடைகளில்
வித விதமாய் பானம்!
ஆங்கே,
பார்தோறும்
மார்வாடிக் கடைகளில்
ஏழை
தாரத்தின் தாகம்!!

மேலும்

உண்மை அன்பரே 02-Apr-2018 12:57 pm
நெறி கெட்டுப்போன எண்ணங்களால் நம்பிக்கை வைத்த பல உள்ளங்கள் நித்தம் போராடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Apr-2018 12:50 pm
புவபாரதி - புவபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 10:45 pm

கடல் கடந்து
வனிகம் செய்து
திரவியம் தேட
வணிக தந்திரம் பல
உண்டு
நம்மிடையே!!

தமிழனின் பாசமாகட்டும்
கவித்துலக காதலாகட்டும்
நம்மைப் ​
போலவே
உறவை நேசிப்பவர்
எவருமில்லை இப்பாரினிலே..

அகிம்சைக்கு வெள்ளைப்புறாவிடும்
நடைமுறையாகட்டும்
ஈனத்திற்காய் ஏற்பட்ட
வன்முறையாகட்டும்
நம்மைப்
அடங்குவனும் இல்லை
அடக்கிறவனும் இல்லை
இவ்வையகத்தில்……..


சீறிப் பாயும் காளையோ
சினம் கொண்ட சிங்கமோ
அடக்கி
ஆள்வதே எங்க குலம்..
எங்களை
அடக்கி பார்க்க நினைத்தால்
எதிர்த்து
நிற்பதே எம் குணம்….

நாலாப் புறமும்
சிங்கள ராணுவ கூட்டம்
அவர்களின்
நாடியை கிழிப்பதில்லை
தமிழனின் நோக்கம்!
அங்கு
நீதி

மேலும்

உண்மைதான் நட்பே .............ஆனால் காலம் மாறும் ............... 16-Mar-2018 9:34 am
நம்மைப் போல் 15-Mar-2018 11:01 pm
ஈனத்திற்காய் ஏற்பட்ட வன்முறையாகட்டும் நம்மைப் அடங்குவனும் இல்லை அடக்கிறவனும் இல்லை இவ்வையகத்தில்….இந்த வரிகளில் அர்த்தம் சிதறிப்போவது தெரிகிறதா? 15-Mar-2018 10:58 pm
புவபாரதி - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 3:11 am

நீ என்னவனா
எனக்கு உரியவனா
எனக்கு உரிமையானவனா
என்று தெரியாமலே
உன்னை என்னவனாக
எனக்கானவனாக உரிமை
கொண்டாட தொடங்கிவிட்டது
எந்தன் உள்ளம்

மனம் அம்மாவைத்
தேடும் குழந்தை
உன் விழிகளைத்
நான் தேடி தவிக்கும் போது

மனம் அடம்பிடிக்கும்
குழந்தை உன்னைத்தான்
நினைப்பேன் என்று
உன் நினைவுகளையே
விடாமல் சுற்றிக்கொண்டிருக்கும்போது

மனம் அம்மாவைதான்
அதிகம் பிடிக்கும்
என்று சொல்லும்
சிறு மழலையாகிப்போனது
இந்த உலகத்திலே
அதிகம் பிடித்தது
நீயாகிப்போன போது

மனம் பொம்மையைக்
விட்டுவிட மனமில்லாமல்
கட்டிக்கொண்டிருக்கும்
குட்டிக் குழந்தைதான்
உன் நினைவுகளை
அணைத்து தூங்க

மேலும்

அருமை .............. 16-Mar-2018 10:27 am
மழலையானது எம் மனம்! மிக அருமை சகோதரி 15-Mar-2018 10:50 pm
உன் மடிச்சூடு தேடி அலையும் மழலை நான் .... நளினமான வரிகள் மிக நன்று 15-Mar-2018 7:20 pm
புவபாரதி - shanthi-raji அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2017 11:25 pm

சட்டென ஒரு சிறு தூறல்
மண்ணில் விழுந்து மணம் தரும் முன்பே
என் மனம் அறிந்து
தேநீர் கோப்பையுடன்
மொட்டை மாடிக்கு வந்து
என் கரம் கோர்க்கும் அவள்......

தலை குளித்து கூந்தல் கோதி
முகம் திருப்பும் முன்பே
கூடை பூவோடு அவள் முன்னே நான்...

என் எண்ணம் அவள் சிந்தை
அவள் நினைப்பு என் கருத்து
அவளும் நானும்...
நானும் அவளும்...

மேலும்

கருத்துக்கும் வருகை பதிவிற்கும் மிக்க நன்றி தோழமையே 06-Dec-2017 11:46 am
உங்கள் வாழ்த்தில் கூட கவிதை வரையப்பட்டுள்ளது தோழமையே மிக்க நன்றி 06-Dec-2017 11:45 am
நன்றி தோழமையே 06-Dec-2017 11:44 am
நன்றி தோழமையே கருத்துக்கும் வருகை பதிவிற்கும் 06-Dec-2017 11:44 am
புவபாரதி அளித்த படைப்பை (public) ஹுமேரா பர்வீன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Nov-2017 6:41 am

கண்ணோடு பேசி
காதல் வளர்க்க சொல்லும்
பண்டைய
இதிகாசம்
மண்ணை பார்த்து நடந்து
மானங்கெட்ட
மானத்தை
சொல்லி கொடுக்கும்
மாக்களின் தற்கால
விதிகாசம்
இதில் அறியப்பட வேண்டியது
மலர்களின் இதயங்களை
மட்டுமல்ல!!!!!
அன்றைய நாளைய
பெண்களின்
சுதந்திரமும் தான்..........

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
அனிதா

அனிதா

Ramanathapuram
மேலே