தமிழன்

கடல் கடந்து
வனிகம் செய்து
திரவியம் தேட
வணிக தந்திரம் பல
உண்டு
நம்மிடையே!!

தமிழனின் பாசமாகட்டும்
கவித்துலக காதலாகட்டும்
நம்மைப் ​
போலவே
உறவை நேசிப்பவர்
எவருமில்லை இப்பாரினிலே..

அகிம்சைக்கு வெள்ளைப்புறாவிடும்
நடைமுறையாகட்டும்
ஈனத்திற்காய் ஏற்பட்ட
வன்முறையாகட்டும்
நம்மைப்
அடங்குவனும் இல்லை
அடக்கிறவனும் இல்லை
இவ்வையகத்தில்……..


சீறிப் பாயும் காளையோ
சினம் கொண்ட சிங்கமோ
அடக்கி
ஆள்வதே எங்க குலம்..
எங்களை
அடக்கி பார்க்க நினைத்தால்
எதிர்த்து
நிற்பதே எம் குணம்….

நாலாப் புறமும்
சிங்கள ராணுவ கூட்டம்
அவர்களின்
நாடியை கிழிப்பதில்லை
தமிழனின் நோக்கம்!
அங்கு
நீதியும் இல்லை
நெறியுமில்லை
நட்டந்நடு தீவினிலே – அங்கு
இன்றளவும்
தமிழனுக்கு
நிசப்தமேனும் சேதியில்லை!!

எழுதியவர் : புவபாரதி (15-Mar-18, 10:45 pm)
Tanglish : thamizhan
பார்வை : 121

மேலே