பெண் சுதந்திரம்
கண்ணோடு பேசி
காதல் வளர்க்க சொல்லும்
பண்டைய
இதிகாசம்
மண்ணை பார்த்து நடந்து
மானங்கெட்ட
மானத்தை
சொல்லி கொடுக்கும்
மாக்களின் தற்கால
விதிகாசம்
இதில் அறியப்பட வேண்டியது
மலர்களின் இதயங்களை
மட்டுமல்ல!!!!!
அன்றைய நாளைய
பெண்களின்
சுதந்திரமும் தான்..........