எட்டிளமைப் பருவப் பெண்கள்

எட்டிளமைப் பருவப் பெண்கள்
(ஆசிரியப்பா)
பேதைப் பெதும்பை அரிவைத் தெரிவை
கேள்மங்கை மடந்தை இளம்பெண் பின்னும்
பேரிளம் பெண்ணாம் இல்லை வேறு
போதுமென வைத்தார் பெண்பரு வமெட்டே
அழகுக் கழகுகள் பாரணி கலனையும்
அழகியர் ஒதுக்கார் அணியையும்
பெண்ணென் பாளென் றுமிளமை யாமே
----ராஜப் பழம் நீ (18-1-2018)

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jan-18, 5:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே