ஆடு பாம்பே நல்ல பாம்பே

தீயதிலும் நல்லது

வெண்பா
அரவிலென்னத் தீயநல்லப் பாம்பு அரவு
அருகினும்தீண் டாதனைத்தீண் டாரை --- அரவிலும்
தீயரவாம் மற்றத் தனைத்தீண்டு முன்தீண்டும்
தீண்டாது நல்லபாம் பு




விளக்கம் : நல்ல பாம்பு தான் யார் அருகில் சென்றாலும் அந்த நபர் பாம்பை தொந்திரவு செய்யாதவரை அவரைத் தீண்டாது, ஆனால் மற்ற பாம்புகளோ தானே அருகில் சென்றபோதும் அவர்கள் தொந்திரவு செய்யாதபோதும் அவரைக் கொத்துமாம். இதனாலும் மற்றப்பாம்புகளை விட குறைவான எட்டில் ஒரு பங்கு விஷமே அதற்குண்டாம் அதனால் அவற்றுக்கு நல்ல பாம்பு என்று பேராம்





ராஜ பழம் நீ
(18-1-2018)

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jan-18, 11:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 176

மேலே