திருப்தி

போதும் என்ற மனமில்லார்
சூதும் வாதும் பலசெய்வார்!
ஏதும் திருப்தி இல்லாமல்
சாதம் கூட புறம்தள்வார் !

எழுதியவர் : கௌடில்யன் (17-Jan-18, 10:13 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : thirupthi
பார்வை : 257

மேலே