நோயும் ஆயுளும்

ஆயுள் கூடி என்ன?-அதில்
அர்த்தம் இருக்க வேண்டும்!
நோயும் நொடியும் தொடர்ந்தால்
நூறு வயது எதற்கு?

எழுதியவர் : கௌடில்யன் (17-Jan-18, 10:25 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 147

மேலே