முத்தமும் முறைப்பும்

முத்தம் கொடுத்துக் கொஞ்சுபவன்
முறைத்துக் கொண்டும் போவானே !
முறைத்துக் கொண்டு போபவன்தான்
முத்தம் கொஞ்சவும் வருவானே !

எழுதியவர் : கௌடில்யன் (17-Jan-18, 10:46 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1613

மேலே