கல்யான நிச்சயம்

****கல்யான நிச்சயம்****
இந்த ஆணுக்கு இந்த பெண் என்று
தட்டை மாற்றி கூட்டத்தில் நிச்சயம் செய்வதை விட
ஆணும் பெண்ணும் விரும்பி ILU என்ற
சொல்லை மாற்றி மனதில் நிச்சயம் செய்வது
மீராத காதலுக்கு புனிதமான நிச்சயமாகும்

( ILU-I love you )

எழுதியவர் : முஸ்தபா (17-Jan-18, 11:00 am)
சேர்த்தது : முஸ்தபா
பார்வை : 99

மேலே