கைக்குட்டை

##கைக்குட்டை##
கைக்கோர்க்கும் தோழி;
................
துன்பங்களில் என்
கண்ணீரை
துவளாமல் துடைப்பாய்....
...................
வாடிய முகத்தை
நாடி வந்து
மிளிரச் செய்வாய்;
.....................
இரு நாட்களுக்கு
ஒருமுறை விடுமுறை
உனக்கு
துவைத்த ஈரம்
காய்வதற்கு மட்டும்!!!!!


ரம்யாகார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (19-Jan-18, 1:33 pm)
Tanglish : kaikuttai
பார்வை : 147

மேலே