ஏதோ செய்கிறது

மலரும் நினைவுகள்
மாலைப் பொழுதை
வசந்தமாக்குகிறது
மஞ்சள் வெயிலோடு
வீசும் காற்று மனதை
வருடிச் செல்கிறது
உந்தன் குறுகுறுப்
பார்வை என்னை
ஏதோ செய்கிறது
மலரும் நினைவுகள்
மாலைப் பொழுதை
வசந்தமாக்குகிறது
மஞ்சள் வெயிலோடு
வீசும் காற்று மனதை
வருடிச் செல்கிறது
உந்தன் குறுகுறுப்
பார்வை என்னை
ஏதோ செய்கிறது