நட்பு

கடலலைப் போல்
கவிப் பாடும்
நம் நட்புக்கு
வேலிகளும் இல்லை
எல்லைகளும் இல்லை
சுதந்திர காற்றாய்
யாரிடமும் அடிப்
பணியாது தினம்
தினம் புத்துணர்வு
பெற்று இவ்வையம்
ஆளும் நம் நட்பு

எழுதியவர் : ஆர். கோகிலா (19-Jan-18, 3:19 pm)
Tanglish : natpu
பார்வை : 266

மேலே