Kathal

அன்னைக்கு தெரியாமல் புதைத்த காதல்
ஆண் விழியில் தேடிய காதல்
இரத்தமும் சதையுமாய் மாறிய காதல்
ஈன்றெடுக்க செய்தது காதல்
உன்னை
ஊரார் முன்
எனக்கானவள்/ ன் என்று சொல்ல
ஏங்க வைத்தது காதல்
ஐயத்தை உன் நெஞ்சில் தொலைக்க வைத்தது காதல்
ஒன்றாய் இணைந்து
ஓகோ என்று வாழ சொல்லுது

என் காதல்

எழுதியவர் : ஷயாஸ் (19-Jan-18, 11:00 pm)
பார்வை : 152

மேலே