துளிகள்

விழிமீது விரலும் மூடும்
விரைகின்ற கால்கள் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் தூங்க

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (19-Jan-18, 11:28 pm)
Tanglish : thulikal
பார்வை : 124

மேலே