மோது

எதிரியை விடவும் பலமாய் இருத்தலே
மோதலைத் தவிர்க்கும் முதன்மை வழியாம்!
ஒருமுறைக் கிருமுறை யோசிப்பான் மோத !

எழுதியவர் : கௌடில்யன் (19-Jan-18, 8:05 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 783

மேலே