கனவு

இயந்திரங்களின் தொடர்ச்சியால்,
எந்திரமாக துடிக்கும் நாம்!
மனிதர்கள் என்பதை மறந்தது ஏனோ?

What's app status -ல் ஒருவரின் நிலையையும்,
Status -ல் தரத்தையும், அறியும் நாம்!
அவர்களின் உணர்வுகளை மறந்தது ஏனோ?

கண்மூடி திறந்தேன்! பெற்ற தாயும் இல்லை, உற்ற தாரமும் இல்லை..

நினைவுகளில் கண்ட கனவுகள் கனவுகளாய்....

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:03 pm)
Tanglish : kanavu
பார்வை : 1078

மேலே