அவள்
சிற்பியும் தோற்றானடி,
உன் அரை நொடி சிற்பத்தால்...
கவிஞனும் தோற்றானடி,
காலம் கடந்து சொன்னதை,
காலத்தில் சொன்னதால்...
உன் பார்வையால், என்
விழியும் விழுதானது!!
காலும் கல்லானது!!
உன் அடுத்த விழி என்னை
விடுவிக்கும் வரை....
சிற்பியும் தோற்றானடி,
உன் அரை நொடி சிற்பத்தால்...
கவிஞனும் தோற்றானடி,
காலம் கடந்து சொன்னதை,
காலத்தில் சொன்னதால்...
உன் பார்வையால், என்
விழியும் விழுதானது!!
காலும் கல்லானது!!
உன் அடுத்த விழி என்னை
விடுவிக்கும் வரை....