காதல்

படபடவென
அழகாய்...
துடிக்கும் ...
உன்
இமைகளை கண்டு
#இமைக்க
மறந்து போயின...
எனது
#இமைகள்...

எழுதியவர் : Nancy Bala (22-Jan-18, 1:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே