Nancy Bala - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nancy Bala |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 05-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
மனம் என்னும் தீவுக்குள் வாழ்பவள்
என் படைப்புகள்
Nancy Bala செய்திகள்
அவளின்
நடைக்கு,
ஏற்றாற் போல்
இதமாய்
ஒரு
இன்னிசை
அவளின்
...கொலுசு சத்தம் ...
Nancy Bala
காதலுக்கு அழகு முக்கியமா?
அக அழகு முக்கியம் ... 17-Jan-2019 8:01 pm
உண்மையான காதலுக்கு அழகு தேவையில்லை !!!! 07-Mar-2018 7:18 pm
உண்மையாக ஆண்களே அழகை எதிர்பார்க்கின்றனர்.. நன்றி உங்களின் கருத்திற்கு 25-Jan-2018 9:12 pm
பெரும்பாலானவர்கள் அழகைத்தான் எதிர்பார்க்கிறார்கள் . குறிப்பாக ஆண்கள்தான் .
இதழ்கள் மட்டும் சேரும் காதலுக்கு அழகுமுக்கியம் .
இதயம் சேரும் காதலுக்கு அழகு தேவையில்லை !!! 25-Jan-2018 4:40 pm
உன்
... நினைவுகள்
கொண்டெழுதி...
...மடித்த காகிதங்கள்
இதய அஞ்சலில்...
...குவிந்து
கிடக்கின்றன...
#காதலெனும்
...தபால்_தலை
ஒட்டப்படாமல்...
Nancy Bala
ஆஹா..... அருமை நட்பே...... 23-Jan-2018 4:07 pm
அருமை 23-Jan-2018 12:38 pm
ஒட்டப்படாத தபால்கள்
எங்கும் போய் சேர்வதில்லையே
புரியாத காதல் மடித்த காகிதங்கள் போல்!
இன்னும் எழுதுங்கள்
கற்பனை வளரட்டும்
வாழ்த்துக்கள் இளைய சகோதரி. 23-Jan-2018 7:54 am
நினைவுகள் தான் பல உள்ளங்களுக்கு காலத்தின் தண்டனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 7:47 pm
படபடவென
அழகாய்...
துடிக்கும் ...
உன்
இமைகளை கண்டு
#இமைக்க
மறந்து போயின...
எனது
#இமைகள்...
அருமை நட்பே.... 23-Jan-2018 4:06 pm
அவள் இமைகள் பூக்கள் என்பதால் என் கண்கள் அமுதை கண்ணீராய் சுமக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 7:29 pm
மேலும்...
கருத்துகள்