காதல்

அவளின்
நடைக்கு,
ஏற்றாற் போல்
இதமாய்
ஒரு
இன்னிசை
அவளின்
...கொலுசு சத்தம் ...

Nancy Bala

எழுதியவர் : Nancy Bala (31-Jan-18, 8:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 153

மேலே