Mari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jan-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
Mari செய்திகள்
Mari - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2018 12:42 pm

உன் மடியில் தூங்கிடவே, நித்தமும் தூக்கத்தை தொலைக்கிறேனே....
கண்ணை மூடினால் கனவில் வருவாய் என அறிவேனே, கனவும் கலைந்து போய்விடில் நான் என்ன செய்வேன்....
புரியாத புதிராய் என்றும்.....

மேலும்

Mari - Nancy Bala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2018 1:54 pm

உன்
... நினைவுகள்
கொண்டெழுதி...
...மடித்த காகிதங்கள்
இதய அஞ்சலில்...
...குவிந்து
கிடக்கின்றன...
#காதலெனும்
...தபால்_தலை
ஒட்டப்படாமல்...

Nancy Bala

மேலும்

ஆஹா..... அருமை நட்பே...... 23-Jan-2018 4:07 pm
அருமை 23-Jan-2018 12:38 pm
ஒட்டப்படாத தபால்கள் எங்கும் போய் சேர்வதில்லையே புரியாத காதல் மடித்த காகிதங்கள் போல்! இன்னும் எழுதுங்கள் கற்பனை வளரட்டும் வாழ்த்துக்கள் இளைய சகோதரி. 23-Jan-2018 7:54 am
நினைவுகள் தான் பல உள்ளங்களுக்கு காலத்தின் தண்டனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 7:47 pm
Mari - ரிஷி சேது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2018 10:09 am

உதட்டின் மேல்
திராட்சை விதைப்போலொரு
மச்சம் ......
எட்டிப்பார்க்குமொரு தெற்றுப்பல்..
கடக்கும்போதெல்லாம்
ஒரு புன்னகை...
இதுபோதும்
நீ என்னை
காதலிக்கவெல்லாம்
வேண்டாம்....

மேலும்

நன்றி 25-Jan-2018 6:54 am
உன் பாதங்கள் பதிந்த கல்லூரியை நான் உள்ளூர் அதிசயமாய் பதிய ஜனாதிபதிக்கு மனுக்கள் எழுதுகிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2018 8:01 pm
நன்றி 23-Jan-2018 12:17 pm
சிறப்பு.... 23-Jan-2018 12:00 pm
கருத்துகள்

மேலே