கல்லூரி காதல் -8

உதட்டின் மேல்
திராட்சை விதைப்போலொரு
மச்சம் ......
எட்டிப்பார்க்குமொரு தெற்றுப்பல்..
கடக்கும்போதெல்லாம்
ஒரு புன்னகை...
இதுபோதும்
நீ என்னை
காதலிக்கவெல்லாம்
வேண்டாம்....

எழுதியவர் : ரிஷிசேது (23-Jan-18, 10:09 am)
பார்வை : 111

மேலே