கலையும் கனவினில் வந்து போகின்றாள்
சிலையாக வந்தெதிர் நின்றாள் எழிலாள்
மலைச்சாரல் தூவுகின் றாள்மனத் தென்றல்
கலையும் கனவினில் வந்துபோ கின்றாள்
அலைபாயு தேஎன்நெஞ் சம்.
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
