காதல்

உன்
... நினைவுகள்
கொண்டெழுதி...
...மடித்த காகிதங்கள்
இதய அஞ்சலில்...
...குவிந்து
கிடக்கின்றன...
#காதலெனும்
...தபால்_தலை
ஒட்டப்படாமல்...

Nancy Bala

எழுதியவர் : Nancy Bala (22-Jan-18, 1:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே