ஒரு தலை காதல்

உன் மடியில் தூங்கிடவே, நித்தமும் தூக்கத்தை தொலைக்கிறேனே....
கண்ணை மூடினால் கனவில் வருவாய் என அறிவேனே, கனவும் கலைந்து போய்விடில் நான் என்ன செய்வேன்....
புரியாத புதிராய் என்றும்.....

எழுதியவர் : மாரி (23-Jan-18, 12:42 pm)
சேர்த்தது : Mari
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 132

மேலே