உன்னக்காக காத்திருப்பேன்
நான் இந்த பூமியில் பிறப்பதற்கு
என் தாய் மடியில் காத்திருதேன்
இந்த உலகை புரிந்து கொள்ள
வகுப்பறையில் காத்திருதேன்
நீ என் தோழியாக
பல நாள் காத்திருதேன்
உன் வருகைக்காக
சில நொடிகள் காத்திருதேன்
நீ என் மனைவியாக
வாழ்நாள் எல்லாம் காத்திருதேன்