Priya Pandi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Priya Pandi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 459 |
புள்ளி | : 8 |
என்னால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருக்கிறேன் .
. என் மன நிலையை தெளிவு படுத்த யாரிடமாவது கேக்கும் பொது அவர்கள் கூறும் பதில் மேலும் என்னை குழப்பமடைய வைக்கிறது .இதற்கு தீர்வு தான் என்ன
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ஒரு நாள் தன் சபையை கூட்டி
எல்லா புலவர்களையும் அழைச்சி
"ஐயா தமிழ்ல நெறைய நூல்கள் எழுதிருக்காங்க திருமந்திரம், திருக்குறள்,இப்டி பல நூல்கள் இருக்கு
ஆனால் மனிசனுக்கு துன்பம் வந்தா இந்த புத்தகங்கள் எல்லாம் உதவுறது இல்ல"
"மனுசனுக்கு வாழ்க்கை வெறுத்து பொய் தற்கொலை பண்ணிக்கற நிலைமை வந்தா உடனே ஒரு வரி படிச்சி அவனுக்கு அந்த தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் போகணும் அந்த மாற்றி எந்த நூல் ல இருந்தாலும் எடுத்துட்டு வாங்க,அப்டி கொண்டு வரவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் னு அறிவிச்சாரம்"....
எல்லா புலவர்களும் இதை கேட்டுட்டு சென்றுவிட்டார்கள்...........
ராஜாவின் மெய்க்காப்ப
அவன் ஒரு கைதியாக பல வருடங்கள் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். மனைவி, பிள்ளைகள், உறவுகள் யாருமே இது வரை அவனைப் பார்க்க வரவில்லை. அவன் யார்?, அவனுடைய கதை தான் என்ன? பாரிய குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் ஒரு அமைதியானவனாக, எந்த வம்பு, தும்புக்கும் பாேகாதவனாக, வேலை நேரங்களை தவிர்த்து, பாடுவது, புத்தகம் வாசிப்பது, படம் வரைவது என்று தனது நேரங்களை கழித்துக் காெண்டிருந்தான். தாேற்றத்தில் கூட ஒரு வில்லத்தனம் இல்லாத சாந்தமானவனாகத் தெரிந்தான்.
விசாரணைகள் யாவும் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டு அந்த நாளும் நெருங்கிக் காெண்டிருந்தது. இ்ன்னும் சில மாதங்கள் க
வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து எங்கு செல்வதென்று தெரியாது காரிலேயே சுழன்று கொண்டிருந்தவள்,கடற்கரையினை நோக்கி வண்டியினைச் செலுத்தினாள்...
இன்னும் எத்தனை நாட்களிற்கு அஸ்வினிடம் இருந்து ஓடி ஒளியப் போகிறாய் என்று அவளின் உள்மனது கேள்வி கேட்டுக் கொண்டாலும்,இப்போதைக்கு அதற்கான பதில் அவளிடத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...
அஸ்வினிடம் அவளின் கடந்த காலத்தினை சொல்லவும் அவள் தயாராக இல்லை...அதே நேரத்தில் இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை...நிச்சயம் அஸ்வின் தனது முடிவினை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதினை அவள் நன்கே அறிவாள்...அவளை விடவுமே பிடிவாதக்காரன் அவன்...
#வா நண்பா வா
கல்லூரி படிப்பை முடித்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை..
என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்க...நண்பர்கள் பலரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்வதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் வெளிச்சம் போட்டு காட்டின..சிலர்,அதை கூட போடாமல் நல்ல நிறுவனங்களில் பணியில் அமர்ந்னர்..
நான் யாரையும் பார்த்து பொறாமை கொள்ளவில்லை..என்று சொல்ல முடியாது...அவனுக்கு கிடைக்கிறது நமக்கு என்ற ஒரு ஆதங்கம் தான்...ஒரு சில நேரங்களில் நாம் தாமத படுத்தாமல் உடனே கிளம்பி இருந்தால் இந்நேரம் ஒரு நல்ல வேலையை வாங்கி இருக்கலாம்..என்று நினைத்து கொள்வேன்...ஆனால், அதுவும் ஒரு சில கணங்களே...சில நேரங்களில
காதலில் சேர்வது தான் இன்பமா
உன்னை பிரிந்த போதும்
உன்னை நினைத்து
வாழ்வதும் இன்பமே
நான் தான் உன்னை
இழந்துவிட்டேன் என்று
கண்ணீர் சிந்தவா ?
இல்லை
நீ தான் என்னை
இழந்துவிட்டாய் என்று
கர்வம் கொள்ளவா?
எது எப்படி இருந்தாலும்
இழப்பு என்னவோ
எனக்குத் தான்............
குடலிரைச்சலின் காெதிப்பால்
வாசல்கள் தேடும்
வெறும் தட்டுக்கள் நீளும்
கிடைக்குமா ஒரு பருக்கை ஏனும் என்று
வெறும் வயிறு காத்திருக்கும்
மனதை எவ்வாறு ஒரு நிலைபடுத்துவது
அன்று வெள்ளையனை வெளியேற்ற
போர்க்கொடி தூக்கினோம்
இன்று ஒவ்வெரு தேவைக்கும்
போராட்டம் செய்கிறோம்
அன்று நாம்
இந்தியா நாட்டின் அடிமைகள்
இன்று நாம்
இந்தியநாட்டின் குடிமக்கள்
என்று தணியும் இந்த
சுகந்திர தாகம்
ஆசை ஆசை
தவக்கும் வயதில் நடக்க ஆசை
நடக்கும் வயதில் ஓட ஆசை
படிக்கும் வயதில் நடிக்க ஆசை
நடிக்கும் போது படிக்க ஆசை
இன்னும் எத்தனை எத்தனை ஆசை என்னுள்
அத்தனையும் நிறை வெறியது
என் கனவில் !