பசி

குடலிரைச்சலின் காெதிப்பால்
வாசல்கள் தேடும்
வெறும் தட்டுக்கள் நீளும்
கிடைக்குமா ஒரு பருக்கை ஏனும் என்று
வெறும் வயிறு காத்திருக்கும்

எழுதியவர் : அபி றாெஸ்னி (7-Feb-18, 7:05 am)
Tanglish : pasi
பார்வை : 175

மேலே