தமிழ்
காதலித்தால் தான் கவிதை வரும் என்பார்கள்
ஆம்,நானும் தான் காதலிக்கிறேன்
அவளை அல்ல -தமிழை-
ஆதலாலே அழகானது எந்தன் வரிகள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காதலித்தால் தான் கவிதை வரும் என்பார்கள்
ஆம்,நானும் தான் காதலிக்கிறேன்
அவளை அல்ல -தமிழை-
ஆதலாலே அழகானது எந்தன் வரிகள்