இழப்பு
நான் தான் உன்னை
இழந்துவிட்டேன் என்று
கண்ணீர் சிந்தவா ?
இல்லை
நீ தான் என்னை
இழந்துவிட்டாய் என்று
கர்வம் கொள்ளவா?
எது எப்படி இருந்தாலும்
இழப்பு என்னவோ
எனக்குத் தான்............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
