காதல் தோல்வி
மதயானை மதம் கொண்டு கலவரம் செய்யும் கல பூமியை கண்முன் கண்டு கொண்டேன் என் காதலை கழட்டி எரிந்த பொழுது
பெண்ணே உனக்கு எப்படி தோன்றியது என் காதலை கள்ளிச்செடியில் இட்டு செல்ல
நான் பேசிய வார்த்தைகள் எல்லாம் கவிதை என்று பொய்யுரைத்தாயா அன்று
என் செய்கைகள் எல்லாம் மழலையின் சாயல் என்றாயே எப்படி மனம் வந்தது இந்த மழலையை மரணப்படுக்கையில் இட்டுச்செல்ல