sivakumar - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  sivakumar
இடம்:  Ramanathapuram
பிறந்த தேதி :  06-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2018
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  9

என் படைப்புகள்
sivakumar செய்திகள்
sivakumar - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2018 10:46 am

யாரையும் நேசிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை
என்னை நானே நேசிக்க பழகி விட்டேன்

இன்னாெரு காதல் தேவையுமில்லை
என்னை மட்டுமே காதலிக்கின்றேன்

சாலையிலும் கடலாேரத்திலும் தனியாகவே இருக்கின்றேன்
அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது

அங்கே காயப்படுத்த யாருமில்லை
நான் தான் எனக்கு, ஏனென்றால்
எனக்குள் இருப்பது நீ மட்டுமே

மேலும்

நன்றி 29-Mar-2018 9:08 am
நன்றி 29-Mar-2018 9:08 am
தனிமை காதலின் நினைவுகள் இனிமைதான் தொடரட்டும் உங்கள் இந்த இனிமை பயனம் 29-Mar-2018 8:08 am
காயப்பட்ட உள்ளங்களை எல்லாம் அரவனைத்தாறுதல் கூறி வாழ வழிகாட்டுவது தனிமையே... அருமை தங்கள் எழுத்து தொடரட்டும்... 28-Mar-2018 11:10 pm
sivakumar - sivakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2018 7:51 am

மழலை மொழி பேசும் உனது கண்கள்
புரியா மொழி
அர்த்தம் அறிகிறேன் ஒவ்வொரு இமை மூடலிலும்

மேலும்

நன்றி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் 27-Mar-2018 12:15 am
கண்களின் பள்ளிக்கூடத்தில் பார்வைகள் தான் பாடங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 6:47 pm
sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்

15-Feb-2018 7:38 am

கண்மணியே காதலியே அயலார் தேசத்திலும் என்னை ஆர்ப்பரிக்க செய்கிறாய்

பசிக்கும் வேலையில் புசிக்க மறந்து அன்னம் நிறப்பி செல்கிறாய்
உந்தன் நினைவுகளால்

செல்லிடைபேசி சினுங்கி சிலிர்த்து எழுகிறேன் உறக்கம் கலைந்து உந்தன் ஓசையின் ஒரு வார்த்தை லவ் யூ டா ஓராயிரம் பாசிட்டிவ் எனர்ஜியை என்னுள் புகுத்தி போகிறது

அலைபேசியில் அவளின் அன்பு வார்த்தைக்காக அத்தனை முறை அழைத்திருந்தேன். கடைசி நிமிட ஏற்புக்குப்பின் சில நிமிட மவுனம் .
என்னவளோ என்ற ஏக்கப் பரிதவிப்பும், அவனின் அண்ணனா என்ற அச்சமும், தந்தையோ என்ற தயக்கமும்,
என்ன பயந்துட்டியா என்ற பாசத்துக்குரிய அவளின் கிளி ஓசை. கிளர்ச்சியுற்றது என் மனம்

மேலும்

கனவுகள் ஏக்கங்கள் எல்லாம் குவிந்து கிடக்கும் மனதில் கரைகள் கடந்தும் அருகாமை விலகுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 10:04 am
sivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2018 3:31 am

மதயானை மதம் கொண்டு கலவரம் செய்யும் கல பூமியை கண்முன் கண்டு கொண்டேன் என் காதலை கழட்டி எரிந்த பொழுது

பெண்ணே உனக்கு எப்படி தோன்றியது என் காதலை கள்ளிச்செடியில் இட்டு செல்ல

நான் பேசிய வார்த்தைகள் எல்லாம் கவிதை என்று பொய்யுரைத்தாயா அன்று

என் செய்கைகள் எல்லாம் மழலையின் சாயல் என்றாயே எப்படி மனம் வந்தது இந்த மழலையை மரணப்படுக்கையில் இட்டுச்செல்ல

மேலும்

பிரிவுகள் வரும் போது இனிப்புகளும் கசந்துவிடுகிறது... வாழ்த்துகள்... 07-Feb-2018 2:22 pm
உன்னை நினைத்துக் கொண்டு வாழும் இதயத்திற்கு மரணத்திலும் ஓர் அர்த்தம் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 11:14 am
போற்றுதற்குரிய காதல் கவிதை வரிகள் பாராட்டுக்கள் 07-Feb-2018 4:41 am
sivakumar - sivakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2018 6:03 am

நிலாவைக் காட்டி சோறு ஊட்டினாய்
நித்தம் நித்தம் கதைகள் பல வடித்தாய்
பேய் என்றும் பூதம் என்றும் பொய் சொன்னாய்

தான் உன்ன உணவில்லை எனினும் எனக்காக ஒதுக்கி வைத்தாய்

எத்தனையோ கடன்களுக்கு மத்தியில் தான் கல்லூரியில் கரை சேர்த்தாய்.
கல்லூரி நாட்களில் காதல் என்று கவிதைகள் பல வடித்து தெரிந்தேன்.
வாழ்வில் வறுமையின் வழி தெரியாமலே என்னை வளர்த்தெடுத்தாய்

ஊதாரி பையன் என்று ஊரார் கூரையில் நீ நல்லவன் டா என நீ மட்டும் தான் மறுமொழி உரைத்தாய்

உள்ளூர் தேர்தலில் ஒரு சாரருக்காக உழைத்தேன் மறுமுனை காரரின் வாய் சொல்லின் வன்ம வார்த்தைகள் உன்னை காயப்படுத்தியது.

ஏண்டா இந்த ஊர் வம்பு
என்னு

மேலும்

நன்றி தோழரே என் தாயின் படைப்பின் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன் 07-Feb-2018 3:01 am
அன்னையின் அன்புக்குள் சிறைப்பட்டு வாழ்வது மட்டுமல்ல வாழ்க்கையின் நோக்கம் உன்னை அவள் பராமரித்தது போல் அவளை நீ பேணி நடப்பது தான் படைப்பின் நோக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 7:26 pm

16-Jan-2018 6:12 am

உந்தன் நினைவுகளிலே நித்திரை கொண்டேன்

தினம் தினம் கவிகள் பல வடித்தேன்

நீயோ மற்றவனை காதலிக்கிறேன் என்றாய்

கல்மனம் கொண்ட என் நெஞ்சை பஞ்சு பஞ்சாய் பறக்க விட்டாய்

பதறிப் பரிதவிக்கிறது உனது நினைவுகளின் என் இதயம்

தீக்குச்சி ஒன்றை பற்றவைத்துவிட்டுச் செல் பஸ்பமாகி போகட்டும் என்னோடு என் இதயமும்

மேலும்

மிக்க நன்றி 18-Jan-2018 2:40 am
காதல் தோல்வி கவிதை அருமை... வாழ்த்துக்கள்... 16-Jan-2018 10:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
மேலே