ஒருதலைக் காதல்
உந்தன் நினைவுகளிலே நித்திரை கொண்டேன்
தினம் தினம் கவிகள் பல வடித்தேன்
நீயோ மற்றவனை காதலிக்கிறேன் என்றாய்
கல்மனம் கொண்ட என் நெஞ்சை பஞ்சு பஞ்சாய் பறக்க விட்டாய்
பதறிப் பரிதவிக்கிறது உனது நினைவுகளின் என் இதயம்
தீக்குச்சி ஒன்றை பற்றவைத்துவிட்டுச் செல் பஸ்பமாகி போகட்டும் என்னோடு என் இதயமும்