நீ மட்டும்
யாரையும் நேசிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை
என்னை நானே நேசிக்க பழகி விட்டேன்
இன்னாெரு காதல் தேவையுமில்லை
என்னை மட்டுமே காதலிக்கின்றேன்
சாலையிலும் கடலாேரத்திலும் தனியாகவே இருக்கின்றேன்
அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது
அங்கே காயப்படுத்த யாருமில்லை
நான் தான் எனக்கு, ஏனென்றால்
எனக்குள் இருப்பது நீ மட்டுமே