தனிமை

திரும்பி வருவாய் என்று காத்திருந்தேன்
திரும்பி பார்ககாமலே சென்று விட்டாய்
அதுவும் நல்லது தான்
ஆனால், ஒருநிமிடம் என் நினைவில் கரைந்திருப்பாயே
அதை மட்டும் இல்லை என்று சாெல்லாதே
வேறு வழியின்றி நானும் ஒரு துணையுடன்
அங்கே காத்திருந்தேன் நீ அறிந்திருப்பாயா?
யாருமில்லை தனிமையைத் தவிர