நினைவுகள்

எழுதும் கவிதைக்கும் எழுதிய கவிதைக்கும் இடையில் சிறுசிறு கவிதைகளாய் உன் நினைவுகள்

எழுதியவர் : முகமது மசூது (7-Feb-18, 1:16 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 357

மேலே