காதல் பேசும் மாெழி

உன் பற்றி எழுதினால் காகிதம் கப்பலாகி கண்ணீரில் மிதப்பதேனோ!
கண்களால் பேசும் காதல் என்னிடத்தில் மட்டுமேனாே கண்ணிரால்?....

எழுதியவர் : Balakrishnan (6-Feb-18, 9:00 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 327

மேலே