காதலியே

அழகே
வள்ளலாய் வாழ்ந்த நான்
உன்னைக் கண்டபின்
வள்ளலாராய் வாழ்கின்றேன்

அவர் வாடிய தாவரம் கண்டு
நானோ
ஆடிய தாவணி கண்டு

அன்பே
உன் அழகெனும் ஜோதியால்
என் மீது தனிப்பெருங் காதலைக் காட்டுவாயா ?

எழுதியவர் : குமார் (6-Feb-18, 7:40 pm)
Tanglish : kathaliye
பார்வை : 426

மேலே