சிவமணி பரசுராமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவமணி பரசுராமன் |
இடம் | : பெரியமுதலியர் சாவடி |
பிறந்த தேதி | : 07-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 542 |
புள்ளி | : 17 |
என்னை இதுவரை யாரும் புரிந்து கொள்ளவில்லைrn அதனால் நானும் தெரிந்து கொள்ளவில்லை.
உன் கையில் சமூகம்
சென்ற இடமெல்லாம் சிறப்பு நல்கும் !
‘உன் தாய் மொழியில் கல்வி கற்றிடு .
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
‘மொழி அறியா மூடர்கள் ..,
விழித்தெழு உறங்கியது போதும் ,
விழித்தெழு உறங்கியது போதும் ..,
தமிழ் மொழிக்கு நிகரான நேரத்தை விரையமாக்கது உழுது முன்னேறு ..,
‘’சோதனைகளை சாதனைகளாக மாற்ற தயங்காதே ,
எதையும் கண்டு அஞ்சி ஓடாதே ஒருபோதும் !
ஓடுவது என்று முடிவெடுத்தல் துரத்திக்கொண்டு ஓடு
வேற்று மொழியை அகற்றி அல்ல ...,
அதையும் அரவணைத்து.
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை ...,
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை .,
நாம் ச
சேது - ஆதித்யா வர்மா. இரண்டு திரைப்படத்தில் உள்ள முக்கியமான முரண் என்ன?
சமீபகால காதல்கள் சுகமானதா? இல்லை சுகம் தேடுகிறதா?
என்னால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருக்கிறேன் .
. என் மன நிலையை தெளிவு படுத்த யாரிடமாவது கேக்கும் பொது அவர்கள் கூறும் பதில் மேலும் என்னை குழப்பமடைய வைக்கிறது .இதற்கு தீர்வு தான் என்ன
ஆசைகள் ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல🏹
ஆழ்கடலில் ஒரு பயணம்💐
நேரம் செல்வது மறந்தேன் இருள்சூழ கண்டேன்😔
கரையினிலே ஒரு விளக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது கலங்கரை விளக்கமாக😁😁
🚤⛵🛶🚢⚓🚤🛳🛥⛴
ப.சிவமணி
🌹🌹🌹எப்பொழுது வருவான் சேலை கொடுத்த கண்ணன் இன்று🌹🌹🌹
காணவில்லை காணவில்லை புடவை கொடுத்த கண்ணனைக் காணவில்லை...
மாபாரதம் கட்டுக்கதையா என்று தெரியவில்லை எனக்கும் அது புரியவில்லை...
சபை நடுவே ஒருத்தியை மானபங்கப்படுத்திய போது சேலை கொடுத்தான் என்று சொல்லி னார்கள் கதையில் ஆனால் இன்றோ...
அந்தக் கண்ணனை தேடுகிறேன் கிடைக்கவில்லை...
யாரேனும் கண்ணனைப் பார்த்தால் கூறுங்களேன் கண்ணன் கிடைக்கவில்லை கற்பழிப்பு மட்டும் தொடர்கின்றது வருவானா தடுப்பதற்கு என்றும் புரியவில்லை...
அன்று சபை நடுவே நடந்த அந்த சம்பவம் இன்று ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் கற்பழிக்கப்படுகி
உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலை படாதே…!
நீ அவர்களுக்கு
இரண்டு அடி முன்னால் இருக்கிறாய்
என்று பெருமை படு…!