கலங்கரை விளக்கு

ஆசைகள் ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல🏹


ஆழ்கடலில் ஒரு பயணம்💐

நேரம் செல்வது மறந்தேன் இருள்சூழ கண்டேன்😔


கரையினிலே ஒரு விளக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது கலங்கரை விளக்கமாக😁😁


🚤⛵🛶🚢⚓🚤🛳🛥⛴
ப.சிவமணி

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (18-Nov-19, 8:19 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
Tanglish : kalangarai vilakku
பார்வை : 263

மேலே