பெருமை

உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலை படாதே…!
நீ அவர்களுக்கு
இரண்டு அடி முன்னால் இருக்கிறாய்
என்று பெருமை படு…!

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (15-Nov-19, 3:52 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
Tanglish : perumai
பார்வை : 822

மேலே