அமைதி

அலையின் வேகம் கரையை
தீண்டும்
வஞ்சத்தின் தாக்கம் வன்முறையை
தூண்டும்
மௌனத்தின் வாசம் உன்னை
மனிதனாக்கும் !

எழுதியவர் : கீர்த்தி பாரதி (15-Nov-19, 3:20 pm)
Tanglish : amaithi
பார்வை : 183

மேலே