தாமரை

அவளின் தாமரை போன்ற முகத்தை கண்டபிறகு
அந்த தாமரைக்கும் மட்டுமல்ல ,
இந்த குலத்திற்கும் வெட்கம் வந்ததை தான்
நான் மட்டும்மல்ல
அந்த தவளைகளும் கத்தி கத்தி சொல்கின்றன
மழைக்காலங்கள் தோறும் .....

எழுதியவர் : த .வேலவன் (15-Nov-19, 2:49 pm)
சேர்த்தது : கோவலூர் த.வேலவன்.
Tanglish : thamarai
பார்வை : 198

மேலே