சிறகுகளின் கனவு வெளியிடப்பட்டது

"சிறகுகளின் கனவு"

எனது "சிறகுகளின் கனவு" நூல் வெற்றிகரமாக எனது அன்னை, தந்தை, எழுத்தாளர் ஜீ.முருகன், பாவலர் வையவன், முனைவர் அரங்க மணிமாறன் ஆகியோரின் ஆசிர்வாதத்தோடு வெளியிடப்பட்டது...
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் ஒரு முடிவையும் தெரிவித்தேன்... இந்த நூல் வெளியீட்டில் விற்பனை ஆகும் புத்தகத்தின் பணத்தை கொண்டு... ஏதேனும் ஒரு ஏழைக் கவிஞனின் கனவை புத்தகமாக்க திட்டமிட்டிருக்கிறேன்...
எனவே புத்தகத்தை வேண்டுவோர் பணம் செலுத்தி புத்தகத்தை பெற்றுக் கொள்ளுங்கள் காரணம் இதனால் ஒரு கவிஞனை உருவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் உண்டு.... புத்தகத்தின் விலை 130 ரூபாய்...
ஆனாலும் 100 ரூபாய்க்கு விற்கப்படும்....
நன்றி
கி.கவியரசன்
7639563889


- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (15-Nov-19, 12:18 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 126

மேலே