முள்ளா மலரா

இதயத்தில்....நீ
முள்ளாக குத்தியிருந்தாலே
அகற்றமாட்டேன்....

மலராக அல்லவா
பூத்தியிருக்கிறாய்.... பிறகு
எப்படி விடுவேன்....

இருக்கட்டும் இதயத்தில்

இன்னும்....
இன்னும்....
இதமாய்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (15-Nov-19, 10:47 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 314

மேலே