தேன் மொழியாள்

குழந்தைகளுக்கு
தேன்வைத்து
பெயர் வைப்பார்களாம்....

அவர்களிடம்
சொல்லிவிட்டேன்....

உன் பெயர் சொல்லி....
பெயர் வைத்தாலே
போதும் என்று....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (15-Nov-19, 10:41 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 302

மேலே